
மட்டக்களப்பு – போரதீவுப்பற்றில் வாய்க்கால் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்படிம், நேற்று (04-01-2025)காலை இடம்பெற்றுள்ளது.
கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்ஒன்றரை வயது நிரோடையில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போது குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரேதபரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.