
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரணிலை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்ததற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.