
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையே இன்று (25) சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.