பேருவளை மரதானை வத்திமராஜபுற கால்வாய் புனரமைப்பு பணிக்கு 2 கோடி 89 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தெரிவித்த நிலையில் , இந்தக் கால்வாய் புனரமைப்பு வேலைத்திட்டப் பணிகள் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேருவளை பகுதியின் பல்லாண்டு கால மிகப்பெரும் பிரச்சினையாக இக்கால்வாய் பிரச்சினை காணப்பட்ட நிலையில் , இக்கால்வாயைப் புனரமைத்து சிறந்த சுற்றாடலுடன் கூடிய பகுதியாக வத்திமராஜபுறை மாற்றியமைக்கப்படவுள்ளது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *