டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்.டிசம்பர் மாதம் வரை நாம் அப்படியே மெதுவாக செல்வோம்.நாம் அவசரப்பட தேவை இல்லை.

அவர்களால் நாட்டை செய்ய முடியாமல் போகும்போது அது எமக்கு சும்மாவே கிடைக்கும்.கோதாபயவால் செய்ய முடியாமல் போனபோது அவர்கள் எமக்கு தர பார்த்தார்கள்.

அப்போது எமது தலைவர் சிறிது தாமதமானதால் ரணில் அதனுள் நுழைந்து அப்பதவியை எடுத்தது தெரியும் தானே. இந்த முறை அது நடக்காது.

இம்முறை நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நாங்கள் விட்டுத்தர மாட்டோம். ரணில் இம் முறையும் தயாராகத்தான் இருக்கிறார் சப்பாத்தையும் போலிஷ் செய்தபடி காத்திருக்கிறார் ஆனால் நாங்கள் வழங்க மாட்டோம். நாம் நாட்டை எடுத்து மாற்ற வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *