
கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலையில் நேரடியாக தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைதுசெய்யபட்டவகளில் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர்களால் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.