சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *