பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *