
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பசறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 5535 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 4606 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.பொதுஜன பெரமுன 1618 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு ஒன்று 1608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹல்துமுல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 7581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 5959 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 1989 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.தமிழ் முற்போக்கு கூட்டணி 1505 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 1361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – வெலிமடை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,தேசிய மக்கள் சக்தி 24476 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 13489 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 4247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.பொதுஜன பெரமுன 3295 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2490 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புதளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 10667 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 7014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி 1911 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி 1385 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.பொதுஜன பெரமுன 1249 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பண்டாரவளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 4809 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 1596 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1255 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 940 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ரிதியமாலியத்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 13553 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 9594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 2697 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1198 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி 558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பண்டாரவளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4925 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு ஒன்று 4020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 2708 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு இரண்டு 1053 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 263 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – எல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 6059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 4036 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.தமிழ் முற்போக்கு கூட்டணி 1356 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1061 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பதுளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 8622 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 3349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணி 2465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு 1454 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1135 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள சபைத் தேர்தலில் பதுளை – மீகஹிவுல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4718 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2889 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 1465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1061 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 834 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – கந்தகெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 5043 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3821 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 1728 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் 1001 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1957 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 533 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – லுனுகலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4741 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 3047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 2282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹாலிஎல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,தேசிய மக்கள் சக்தி 21212 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8691வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 6792 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 4512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2934 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2832 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி 1535 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
சுயேட்சைக் குழு ஒன்று 1038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.