
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.35 பேர் காயமடைந்தனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை கெரண்டியெல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.