அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் இந்த வாரத்திற்கான நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது.
அதனடிப்படையில் இவ்வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, 1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 237 முதல் 269 ரூபா வரையில் விற்பனை செய்யலாம். கோதுமை மா ஒரு கிலோ 149 ரூபா முதல் 177 ரூபா வரையும் 1 கிலோ பருப்பு 270 ரூபாய் முதல் 317 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை கிலோவொன்று 160 முதல் 234 ரூபா வரையும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 685 முதல் 845 வரையும் விற்பனை செய்யமுடியும்.
மேலும் அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலைப் பட்டியல் கீழே ….