முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடை விதித்துள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *