எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமகி ஜன பலவேகய (SJB) கட்சிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய அரசியல் பிரமுகரான சம்பிக்க ரணவக்கவும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.