சீரற்ற காலநிலை காரணமாக நாளை (11) பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக