வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீள திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *