Author: admin

SJB அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை – தவிசாளர் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (23) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்; நாட்டின் சம்பிரதாய…

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிடியாணை!!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால்…

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்துக்கு செல்ல மறுக்கும் கோட்டா

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டில் காணாம லாக்கப்பட்ட வழக்கில் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம்…

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில்…

சிஐடியில் ஆஜராகத் தயார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகத் தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம்…

உதயவின் நாடகத்தால் சகல இரகசியமும் உடைந்தது – ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் நாடகத்தால் ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையின் அனைத்து இரகசியங்களும் உடைந்துவிட்டதாகவும் இனிமேலும் அதில் மூடி மறைக்க எதுவும்…

ரவி செனவிரத்னவை பதவி நீக்க மாட்டோம் – விஜித திட்டவட்டம்

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிப்பணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

முன்னாள் அமைச்சரொருவரின் உறவினரிடமிருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் இருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அனிவத்தை பகுதியில் உள்ள…