Author: admin

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் அதிகாரி கைது

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில்…

13 வேட்பாளர்கள் கைது

மார்ச் 3 ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் 11 வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (08) காலை…

நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை…

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 40,000 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்ற வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்குவதில்…

பாடசாலை விடுமுறை குறித்து வௌியான அறிவிப்பு

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

பிள்ளையான் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

கொங்கோவில் கனமழை : 33 பேர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதோடு…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.