Category: LOCAL NEWS

மோடிக்கு சஜித் கொடுத்த சிறப்புப் பரிசின் பின்னணி

நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது சஜித் பிரேமதாச நரேந்திர மோடிக்கு சிறுத்தையின் புகைப்படம் தாங்கிய நினைவுப் பரிசு ஒன்றினை அன்பளிப்பு செய்திருந்தார்.இந்நிலையில், அன்பளிப்பு செய்த புகைப்படத்தின் பின்னணி குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் சஜித் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.…

நாட்டின் பல பகுதிகளில் பதிவான விபத்து: மூவர் பலி

நாட்டின் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.குறித்த விபத்துக்கள் நேற்றைய தினம் (05.04.2025) இடம்பெற்றுள்ளன.மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.…

சிறுமியின் உயிரை பறித்த கார் ; விளையாட்டின் போது வந்த வினை

மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஏனைய இரண்டு…

முட்டை விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.…

அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்து பொது அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பாக அனைத்து அரசு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும்…

இலக்கையும் தாண்டி செல்லும் மதுவரி திணைக்களத்தின் வருமானம்

இலங்கையின் மூன்று முக்கிய வருமான ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இதன்படி, நிதி அமைச்சகத்தின் கீழ் செயற்படும் உள்நாட்டு வருமான வரி, இலங்கை சுங்கத்திணைக்களம் என்பவற்றை…

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பொலிஸ் – வீடுகளை சுற்றி சோதனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 35,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க…

பெருமளவு போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிப் படகு சுற்றிவளைப்பு

கொழும்பிற்கு மேற்கே இலங்கைக் கடலில் பெருமளவு போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தெற்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…