Category: LOCAL NEWS

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு…

ஆறு மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் கடுமையான இடி மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ,…

ஜோன்ஸ்டன்பெர்னாண்டோவின் ரிட் மனு வாபஸ்

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95ஆவது இடம்

உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை…

பெருகமலையில் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகமொன்றைத் திறந்து வைத்த இப்திகார் ஜெமீல்

பேருவளை பெருகமலை பகுதியில் தேர்தல் பிரசார அலுவலகமொன்றை ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் இப்திகார் ஜெமீல் திறந்து வைத்தார். அதனை அடுத்து பேருவளை பிரதேச சபை வேட்பாளர்…

திருமலையில் கொலை செய்யப்பட்ட டாக்டரின் மனைவி!

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் படத்துடன் போலி நாணயத்தாள்கள்; ஒருவர் கைது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அதுருகிரிய…

தூய்மையான ஆட்சிக்கு மக்கள் சக்தியை தேர்ந்தெடுங்கள்; களுத்துறை வேட்பாளர் அரூஸ் அஸாத்

நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க வை தெரிவு செய்ததைப் போல் ஊழல், இலஞ்சம், வீண் விரயம், அரசியல்…

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு – இதுவரை 1642 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256…