கொழும்பு பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்
www.beruwalanews.com was established in the mid 2023 as a registered news web portal affiliated with the Ministry of Mass Media with the intention of serving our public with equipoise and unbiased news reports from authentic sources
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும்…
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால…
நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம்…
முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்ததை இன்று (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி…
கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம்…
2024 பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகையில், 2024 பொதுத் தேர்தலில்…
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும்…
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6…