Category: LOCAL NEWS

வைத்தியர் அர்ச்சுனா அதிரடி

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன்…

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடத்த விசேட குழு

77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2025.02.04ஆம் திகதி இடம்பெறவுள்ள 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை…

ஜனாதிபதியின் இந்திய விஜயம் பொதுத் தேர்தலின் பின்னர்

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். இருந்தபோதும் இதுவரையில் அதற்கான…

முன்னாள் எம்.பிக்கள் எழுவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

“பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தைக்கு எதிராக பொது மக்களின் கருத்துக்கள் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். 2023…

மசாஜ் என்ற போர்வையில் விபச்சார விடுதி – பொலிஸார் முற்றுகை

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்திய உரிமையாளர் ஒருவரும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகம்…

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்க குழு ஒன்று நியமனம்

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைப்பு…

Twist – அரசுக்கு காலக்கெடு விதித்தார் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒருவாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இல்லாவிட்டால் அவற்றை…

ஓய்வூதியர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை இணக்கம்

ஓய்வூதியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உர மானியத்தை அதிகரித்து வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 3,000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு…

உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் மூன்று நாள் காலக்கெடு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை…

ஒருதொகை கடவுச் சீட்டுக்கள் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் – அரசாங்கம் அறிவிப்பு

நாட்டுக்கு அவசியமான 7 இலட்சத்து 50 000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்யவும் இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,…