Category: LOCAL NEWS

தேர்தல் பிரசாரப்பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்…

2 இலட்சத்து 64ஆயிரம் விவசாயிகளுக்கு 2023இல் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை

விவசாய ஓய்வூதியம் பெற வேண்டிய 60 வயது நிரம்பிய 2 இலட்சத்து 64ஆயிரத்து 227 விவசாயிகளுக்கு விவசாய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கையின்படி,…

24 மணிநேரத்தில் 232 பொதுத் தேர்தல் விதிமீறல்கள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2580 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 744 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி ‘INS Vela’

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை…

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு- இருவர் பலி

அம்பலாங்கொட ஊராவத்தையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றொரு மோட்டார்…

6 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான 600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.. தபால் நிலையங்களில் எஞ்சியிருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வெளிநாட்டில்…

மூடப்படும் பல்கலைக்கழகங்கள் – விசேட அறிவிப்பு

தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது

ரயிலில் மோதி பெண் ஒருவர் பலி!

பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் நேற்று (09) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி…

மின் கட்டணம் 30 வீதத்தால் குறைப்பு – ஜனாதிபதி அநுர

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி…

பல்லேகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கண்டுபிடிப்பு

கண்டி பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ…