Month: September 2024

மிருகக் காட்சி சாலையை பார்வையிட விசேட அனுமதி

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர்…

இடி மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பல மாகாணங்களுக்கு கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்ககை விடுத்துள்ளது மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 16,511 நோயாளர்கள்…

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையில் மாற்றம்…

ஐஸ், கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரான தனுஷ் புத்திக என்ற “அங்கொட ஜிலே”வின் பிரதான உதவியாளரை ஐஸ், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 25…

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1 முதல் 8 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம்…

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கல்கிஸ்ஸ – படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 800…

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்…