இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி அவுஸ்திரேலிய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரினை அவுஸ்திரேலிய அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது. கவுண்டி…