மர தளபாட தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
மொரட்டுவ பிரதேசம் எட்வர்ட் மாவத்தையில் அமைந்துள்ள மர தளபாட தொழிற்சாலையில் இன்று (29) அதிகாலை 1.30 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளதாக மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நளீன் துல்சிறி குமார தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்…