Month: October 2024

உயர்தரப்பரீட்சை ஒத்திவைப்பில்லை! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறுமென்றும் எந்தவொரு காரணத்துக்காகவும் பரீட்சை…

தொடர் தோல்வியை சந்தித்த ரணிலிடம் அரசியலை கற்க வேண்டுமா? ஹரிணி அமரசூரிய கேள்வி

பொது மக்களால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அரசியலமைப்பை கற்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய…

தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு 2025 ஆம் ஆண்டு வரை தொடரும்

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும்…

இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்…

மட்டக்களப்பில் தேர்தல் சட்டத்தை மீறிய கட்சி ஆதரவாளர்கள் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை…

பிரதமர் ஹரிணிக்கு அரசியல்துறை ஆசிரியராக வர விரும்பும் ரணில்

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் என்பது குறித்து ஆச்சரியமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். குருநாகல்…

இப்திகார் ஜெமீல், அஸ்லம் ஹாஜியின் வெற்றிக்காக மருதானை மக்கள் ஒன்றினைவு.

ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான இப்திகார் ஜெமீல்,எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் ஆகியோரை ஆதரித்து பேருவளை நகர சபைக்குட்பட்ட மருதானை அரப்…

ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம்

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன்…

வாக்கு சேகரிக்க சோற்று சவன் – பேருவளையில் நிகழ்வு

வாக்கு சேகரிக்க சோற்று சவன் – பேருவளையில் நிகழ்வு பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பதற்காக வீடு வீடாக செல்லும் நிகழ்வையோட்டி ,பிரமாண்ட உணவு பகிரும் நிகழ்வையும்…

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் ஆயிரத்தை தாண்டியது

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ…