Month: November 2024

வாகன வரி மோசடி – அரசுக்கு 10 கோடி ரூபா இழப்பு

சுங்கக் கிடங்குகளில் அசெம்பிள் செய்யப்பட்டு, சுங்கத்துறை அமைச்சரின் சிபாரிசுக்கமைவாக உள்ளூர்ச் சந்தைக்கு விடப்பட்ட 326 வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு 10,38,03,200 ரூபா வருமானம் இழப்பு…

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை வழங்குவதற்காக 2090 தபால் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக…

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும்- புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள்…

நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் நாட்L துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்…

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி ஏலக்காயுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (01) இரவு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில்…

வாக்காளர் அட்டை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து…

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியர்கள்

காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வைத்தியர்கள் கைவிட்டுள்ளனர். வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட…

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார…

நட்சத்திர ஓட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

நட்சத்திர ஓட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் உபசரிப்புகளை வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல்…

கராபிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல்…