Category: JOBS

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு…

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக…

அனைவரின் ஆதரவையும் கோரும் புதிய சபாநாயகர்

நாட்டின் நல்வாழ்வையும், மக்களின் அபிலாஷைகளையும் பேதமின்றி நிறைவேற்றும் சிறந்த பாராளுமன்றமாக இதனை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஆதரவை கோருவதாக புதிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய சபாநாயகர் மேலும் கூறியதாவது;என்னை சபாநாயகராக நியமித்ததற்கு வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்ட 27 போதை மாத்திரை மூட்டைகள் கல்பிட்டி பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தேர்தல் நடமாடும் சுற்றுலா கடமையில் ஈடுபட்டிருந்த கல்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் கல்பிட்டி பிரிவுக்குட்பட்ட முசல்பிட்டி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…