Month: May 2025

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடனடியாக…

இன்றைய தேசிய மக்கள் சக்தி கோல்பேஸ் மேதினத்திற்கு 5,532 பஸ்களில் 2,21,000 பேர் கொழும்பு வரவுள்ளதாக NPP தெரிவிப்பு

கொழும்பு காலி முகத்திடலில் NPP மே தினப் பேரணி: 5,532 பேருந்துகளில் 2.21 லட்சம் பேர் வருகை எதிர்பார்ப்புதேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி, இன்று மே தினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் நடத்தவுள்ள பேரணிக்காக 5,532 பேருந்துகளில் சுமார்…

சி.ஐ.டியிடம் பிள்ளையான் அம்பலப்படுத்திய பெயர்! விசாரணையில் சிக்கிய கடிதங்கள்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், அவருடன் சிறையில் இருந்த கலீல் என்ற…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது…