ஜனாதிபதியின் படத்துடன் போலி நாணயத்தாள்கள்; ஒருவர் கைது
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அதுருகிரிய…
தூய்மையான ஆட்சிக்கு மக்கள் சக்தியை தேர்ந்தெடுங்கள்; களுத்துறை வேட்பாளர் அரூஸ் அஸாத்
நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க வை தெரிவு செய்ததைப் போல் ஊழல், இலஞ்சம், வீண் விரயம், அரசியல்…
முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு
முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…
பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு – இதுவரை 1642 முறைப்பாடுகள் பதிவு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256…
டிசம்பர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார்…
கூரிய ஆயுதங்களுடன் இராணுவ சிப்பாய் கைது
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு…
கார் – பஸ் விபத்தில் ஒருவர் பலி
பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச்…
கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்
கொஸ்கொட மற்றும் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளமொன்று உடைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படும் என திணைக்களம்…
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்காத சுகாதார…
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பண்ட வரி நீடிப்பு!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு…