வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மின்னல் தாக்கி சிறுமி பலி
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில்…
வெள்ள நிவாரண நிதியாக இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கிய சீனா
அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
மிரிஹானைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் லொஹான்!
கண்டி பிரதேசத்தில் வைத்து இன்று (31) கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரிஹானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை, மிரிஹானையிலுள்ள அவரின்…
லொஹான் ரத்வத்தே கைது !
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் அவரது வீட்டிலிருந்து வாகனமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிலியந்தலையில் கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 285 மில்லியன் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர். சந்தேகநபர்களான 41…
உயர்தரப்பரீட்சை ஒத்திவைப்பில்லை! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறுமென்றும் எந்தவொரு காரணத்துக்காகவும் பரீட்சை…
தொடர் தோல்வியை சந்தித்த ரணிலிடம் அரசியலை கற்க வேண்டுமா? ஹரிணி அமரசூரிய கேள்வி
பொது மக்களால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அரசியலமைப்பை கற்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு 2025 ஆம் ஆண்டு வரை தொடரும்
நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும்…