பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும்…