Month: April 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று…

2026ஆம் ஆண்டு பல புதிய கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்: பிரதமர்

2026ஆம் ஆண்டு பல புதிய கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இன்று (20.04) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற…

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

தேசபந்துவுக்கு எதிராக விசாரணை: மூவரடங்கிய குழு தயார்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் நியமனத்தை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அடுத்த சில நாட்களில் இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவறான நடத்தை மற்றும் அதிகார துஸ்பிரயோகம் காரணமாக…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (20) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில்…

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள்

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், யுத்தக் காலத்தில் ஒருபோதும் இராணுவத்தினருக்கு உளவுத் தகவல்களை தரவில்லை என்றும், அவரால் இராணுவத்தினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா…

ஆடம்பர வாகனங்களைக் கோரும் அதிகாரிகள்

தற்பொழுது பயன்படுத்தி வரும் ஆடம்பர சொகுசு வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வேறும் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை வழங்க முடியாது என்ற…

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:வெளியான தகவல்

இலங்கையிலுள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் முக்கிய பயிர்களான தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. வறட்சியான வானிலை காரணமாக பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 15.6 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…