
இவ் ஆண்டு சம்பள உயர்வு 250 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக அதிகரிப்பு.தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு சம்பள உயர்வுக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.30, 000 அரச சேவை வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும்அரச சேவையில் குறைந்தபட்ச சம்பளம் 40,000 ரூபாவாக உயர்த்தப்படும்.
வேலையில்லாத பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளனர்.அரச சேவையில் காணப்படும் 30, 000 அத்தியாவசிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.
அதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றன.அரசியல் ரீதியான அடிப்படையில் யாரும் அரச சேவையில் இணைக்கப்படுவதில்லை.