மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்திய உரிமையாளர் ஒருவரும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மாத்தளை மற்றும் லுணுகம் வெஹெர பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *