
அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மல்வத்து ஓயாவைச் சுற்றியுள்ள மஹாவிலச்சிய, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவிப்பு