எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்