
கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக கூற முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.