ஹோட்டல் ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *