
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார்.
கல்னேவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.