பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான 2 வழக்குகளில் அவர் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலுமொரு இலஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *