
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மே 06 ஆம் திகதி வரை நிறுத்தி வைத்த இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்து, தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகள் அவற்றுக்கான வேட்புமனுக்களை ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது .