தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் (34,35) வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *