
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.