தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு அபராதம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் கடமைக்கு சமூகமளிப்பதற்கான நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து அதிகாரிகளும் உரிய தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்கு நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் சமூகமளிக்காத…