Author: admin

தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு அபராதம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் கடமைக்கு சமூகமளிப்பதற்கான நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து அதிகாரிகளும் உரிய தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடருமெனவும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

அவிசாவளை கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்…

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க புதிய துரித அழைப்பு இலக்கம் பதில் பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்கள்…

மீண்டும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…

சஜித் பிரேமதாசாவை விட்டுச் செல்லும் சம்பிக ரணவக

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமகி ஜன பலவேகய (SJB) கட்சிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முக்கிய அரசியல்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை…

ஜனாதிபதிக்கு சல்மான் பின் அப்துல் அசீசின் வாழ்த்து செய்தி

இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார் , இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி அவர்கள் . ஜனாதிபதித் தேர்தல்…

முன்னாள் மொட்டு இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவாலுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…