பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பமாவதாகவும் எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12 மணியுடன் அந்த செயற்பாடுகள் நிறைவடையுமென்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் விதிமுறைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய…