க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!!!
2023 (2024)ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடமுடியும்.