Category: EDUCATION NEWS

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2023 (2024) மீள் பரிசீலனை பெறுபேறுகள் மற்றும் இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது. உரிய…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 வினாத்தாளில் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

O/L பரீட்சை பெறுபேறுகள் திகதி

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும், doenets.lk மற்றும்…