அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரியில்
அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். சம்பள அதிகரிப்பை எத்தனை…